ஹன்சிகா’ நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி வெளியாகும் ‘ கார்டியன்’*!
பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ள புதிய படம், 'கார்டியன்' .ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில்,சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக் வினோத்,ஸ்ரீராம்…