சைரன். ( விமர்சனம்.) சநாதனமும் சமதர்மமும் கலக்கும் காஞ்சியின் மறுபக்கம்.!

தலைப்பினைப் படித்ததும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். ,சிலர் விதிர்விதிப்பார்கள் ..  சநாதனம் போற்றும் சங்கரமடமும் ,'பிறப்பொக்கும் யாவர்க்கும்' என தூக்கிப்பிடித்த திராவிட தளகர்த்தர் பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இடமும் காஞ்சிதானே.. ! இங்கு…

பர்த் மார்க்’ சாதாரண விஷயம் கிடையாது!- இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பர்த் மார்க்'. 'பர்த் மார்க்' திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய…

தேவா பாடிய ‘மாமா குட்டிமா’!

தனியிசை பாடல்கள் மற்றும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகத் தமிழர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய "மாமாகுட்டிமா"என்ற ஆல்பம் பாடலின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இப்பாடலுக்கு தேசிய விருது…

அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஜாம் ஜாம்’!

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சத்தோடு பார்வையாளர்களைக் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைப் படைத்து தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. வர்த்தக வட்டாரங்கள்,…

‘அஞ்சாம் வேதம் ‘தனிமனித வாழ்க்கையில் மதத்தின் குறுக்கீட்டைப் பற்றிப் பேசும் படம்!

அறிமுக இயக்குநர் முஜீப் டி முகமது எழுதி இயக்கிய மலையாளத் திரைப்படமான 'அஞ்சாம் 'வேதம் பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹபீப் அபூபக்கர் தயாரித்துள்ளார், அஞ்சாம் வேதத்தின் வசனம் மற்றும் இணை இயக்கம் பினேஷ் ராஜ்.…

காதலர் தினத்தில் வெளியான ‘ராமம் ராகவம்’.சிறப்புக்காட்சி !

'ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ்' பிரபாகர் ஆரிபாகா, ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிப்பில்,தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படம் 'ராமம் ராகவம்'. இதில், சமுத்திரக்கனி , தன்ராஜ், ஹரீஸ் உத்தமன், சுனில்…

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘எஸ்.கே.23’ பட பூஜை இன்று தொடங்கியது!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயலான் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 23ஆவது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்…

மம்முட்டியின் ‘பிரமயுகம்’ வரும் பிப்ரவரி 15 -ல் வெளியாகிறது!.

நடிகர் மம்முட்டி 'நடிப்பில், நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய படம், 'பிரமயுகம்'. இப்படத்தை, 'பூதகாலம்' ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில்…

மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர்  இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது கபீரின்  'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்' என, அனைத்து படைப்புகளும் பெரும்…

ஜெயம் ரவியின் ‘சைரன்’… சென்சார் மற்றும் ‘ரன்னிங் டைம்’ வெளியானது!

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’ என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில்…