நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நடனப் பயிற்சி வழங்கி வரும் கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், இதர கலைஞர்களை…

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

கொளத்தூர் என்ற கிராமத்தில் கதையின் நாயகனான  கருப்பட்டி என்ற பார்த்திபன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான் . திரு மணம் முடித்த சில நாட்களில்…

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் 'கானா விளக்கு மயிலே...' மற்றும் 'அடி தேனி சந்தையில்...' ஆகிய இரண்டு அதிரடி…

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள்,  கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற…

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் முழுமையான பொழுதுபோக்கை…

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

மலேசியாவில் பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் செண்டரில் வருகிற ஞாற்றுக்கிழமை 26ம் தேதி மாலையில் விழா நடைபெறுகிறது. விழாவில், இயக்குநர் லிங்குசாமி, இப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தில் இடம் பெறும் நட்டி, விதார்த், ஆனந்தி,…

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ்  தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படமான 'சிட்டுக்குறிஞ்சி' தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும்…

நீட் தேர்வு விவகாரம்: நடிகை ஜோதிகா பரபரப்பு அறிக்கை!!

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு…

மாஸ் காட்டும் சூரி: 75 மில்லியன் நெட்டிசன்களை ஆடவைத்த ‘மண்டாடி’ திருவிழா!

ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment Pvt. Ltd.) தயாரிப்பில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படமான "மண்டாடி" படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. பிரபல தயாரிப்பாளர்…

ஆஸ்திரேலியாவில் ஜாலி டிரிப்…. திரிஷா பகிர்ந்த வீடியோ!

நடிகை திரிஷா தனது ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில், தனது நெருங்கிய நண்பரான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியையும் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளது இணையத்தில் டிராண்டாகி இருந்தது.…