ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
கல்லூரி', 'தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி', 'ஜோக்கர்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய.பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் (வயது 50 )உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…