Browsing Category

News

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமாக உருவாகியுள்ள  ஜனநாயகன், கடந்த பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் உரிய நேரத்தில்…

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி…

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான…

ஹிப் ஹாப் தமிழாவின் உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சி!

சென்னையில் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத மாபெரும் நிகழ்வாக, முன்னணி நேரலை நிகழ்ச்சி நிறுவனமான Torque Entertainment, 'Hiphop Tamizha' ஆதி அவர்களின் “Return of the Dragon Machi” உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக…

‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்!

CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்த ‘சல்லியர்கள்’ படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழலில் நேரடியாக ஒடிடி பிளஸ் தளத்தில் வெளியானது.  மேதகு படத்தை இயக்கிய இயக்குநர்…

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வெளியாகும் ” மரகதமலை “!

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை…

ZEE5 “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும்…

“என்னை விஜய்யின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்!” சங்கீதா அலறல் !ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா ?

இன்றைய ஹாட் டாபிக்கே தமிழக வெற்றிக் க( ல) ழகத் தலைவரது  குடும்ப வாழ்க்கைதான் ! அருவியாக பாய வேண்டிய வாழ்க்கை கூவமாக நாறிப்போய்  இருக்கிறது.  அன்பின் வெளிப்பாடாக அழகிய ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள் வெளிப்பட்டு இன்று வளர்ந்து ஆளாகி…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் - சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

பிரியங்கா மோகன் நடித்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படம், மார்ச் 12 ஆம் தேதி வெளியாகிறது!

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு…