Browsing Category

News

கொரிய மொழி யில் பேசிஅசத்திய பிரியங்கா மோகன்!

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு…

மார்ச் 13 ல் வெளியாகும் தமிழ் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ !

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது. சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன்…

– “கான் சிட்டி” பட அதிரடி டைட்டில் ‘டீசர்’ வெளியானது!

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக  உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர்   தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை…

சாய் அபயங்கர் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும்…

திரிஷா போட்ட அதிரடி பதிவு!

நடிகர் விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது அந்த விவாகரத்து மனுவில், "தனது கணவரான விஜய் பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய…

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் feel-good திரைப்படமான Happy Raj வரும் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்மறை உணர்வுகள், இளமை, உற்சாகம் மற்றும் மனதை வருடும் உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு முழுமையான திரை…

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினர்…

நடிகர்களை சிறுமைப்படுத்தி பேசுவதா ? சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!

நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற தோரணையில் ஒரு நடிகராய் இருந்து கொண்டு நீங்க பேசாதீர்கள்.என இயக்குனரும் பாஜக பிரமுகருமான பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் அந்த அறிக்கையில் அவர்…

’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது. நீங்கள் கனவு காணும் விஷயங்கள்…

போர் பதற்றம்: டாக்ஸிக் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!

கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் உலகளாவிய…