Browsing Category

News

உச்ச நீதி மன்றத்தை நாடிய ‘ஜனநாயகன்’ படக்குழு !

ஜனநாயகன் பட விவகாரத்தில், தணிக்கை குழுவினரிடம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு , தணிக்கை குழுவின் மேல் முறையீடு காரணமாக தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து இவ்வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு…

நீதிபதியின் அதிரடி உத்தரவுக்கு பின்பும் ‘ஜனநாயகன்’ படத்துக்கு மீண்டும் சிக்கல்!

.நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைபதில் சிக்கல் எழுந்ததால், படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி…

இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’! -சிவகார்த்திகேயன்.

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட…

பராசக்தி படத்துக்கு சிக்கல் தீர்ந்தது! 52 வசனங்கள் மியூட்! 25 சொற்கள் மாற்றங்களுடன் நாளை…

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம், நாளை வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே, பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்தி…

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்சின் ‘யூஃபோரியா’ | வெளியீட்டு தேதி அறிவிப்பு !

குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.…

விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ பட முன்னோட்டம்!

நடிகை பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - ஆர்யா ஆகியோர்…

தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும் பராசக்தி’ !”- இயக்குநர் சுதா கொங்கரா.

இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில்…

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு! அடுத்த திரைப்படத்தை அறிவித்த கே.பாக்யராஜ்!

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும்…

‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Beyond Pictures  நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. Beyond…

‘பராசக்தி’ எல்லோருக்குமான ஸ்பெஷல் படம்! – நடிகர் அதர்வா முரளி.

வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில்…