Browsing Category

News

‘தி பெட்’ படவிழாவுக்கு ஹீ ரோ ஹீரோயின் வராதது ஏன்? இயக்குனர் விளக்கம்!

வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர்…

‘டாக்ஸிக்’  நயன்தாராவின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது!

நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படமான  ‘டாக்ஸிக்’  படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.  இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன்…

‘பருத்தி வீரன்’ கிராமிய பாடகி லட்சுமி காலமானார்!

கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ உள்ளிட்ட கிராமிய பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 75) . இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில்…

மு.க.ஸ்டாலின்- கமல்-ரஜினி பங்கேற்பு. ஏவி .எம். சரவணன் படத் திறப்பு நிகழ்ச்சி .

தமிழ்த் திரை உலகத்தின் சின்னங்களில் ஏவி எம் முத்திரைக்கு தனிச்சிறப்பு இருக்கிறது. சில தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. சிறந்த நடிகர்களை வளர்த்து விட்டிருக்கிறது. இதற்கு காரணமாக இருந்தவர்களில் ஏவி.எம்.சரவணன் முக்கியமானவர். அமைதியும்…

சூரி நடிக்கும் மண்டாடி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது!

RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான…

பிரியங்கா காந்தியின் மகனுக்கு காதல் திருமணம் ,

மேநாள் பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தில்  காதல் மணம் என்பது புதியது இல்லை. அங்கே மனங்களின் கூடலுக்கு தடை இல்லை. அவர்களின் குடும்பம் சனாதனம் சார்ந்து இருக்கவில்லை, இருக்கப்போவதும் இல்லை.  அந்த உயரிய குடும்பத்தில் காதல் திருமணம்…

புத்தாண்டு வாழ்த்துகள். மத சண்டைகள் இல்லாத ஒன்றியம் அமையுமா ?

எல்லோரும் ஓரினம். மாநிலங்கள் எல்லை பிரிந்து நின்றாலும் இந்திய  உணர்வு குறையாமல் நிறையாக வாழ்வோம் என்பதுதான் சட்டமேதைகள் நமக்கு தந்திருக்கும் பாதுகாப்பு.  ஆனால் சட்ட மேதைகளின் வாக்குறுதிகள் சட்டப்புத்தகத்தில் எழுத்தில் மட்டுமே இனி…

ராதா ரவி- ரவி மரியா கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார்!

ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி - ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக…

மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா…. பாரதிராஜா குறித்து வைரமுத்து உருக்கமான பதிவு!

திரைப்பட  இயக்குநர் பாரதிராஜா(வயது 84) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 நாட்களாக  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயக்குனர்…

‘தி ராஜா சாப்’ படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா!

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்தை இயக்குநர் மாருதி, ஹாரர்–காமெடி வகையில் ஒரு எவர்கிரீன் படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும்…