Browsing Category
News
கவின் – ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!
முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக…
சின்னத்திரை நடிகை நந்தினி ‘திடீர்’ தற்கொலை !
பெங்களூரில் வசித்து வரும் கன்னட சின்னத்திரை நடிகையான நந்தினி, அங்கு ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு மற்றும் நீனாதே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.மேலும் , கலைஞர் தொலைக்காட்சியில்…
விஜய் கூட விரைவில் நடிப்பேன் – நடிகை சிந்தியா லூர்டே உறுதி!
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "அனலி". இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில்…
விபத்தில் சிக்கிய விஜய்…தப்பி ஓடிய மமிதா பைஜூ !
மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு ஜனநாயகன் படக்குழு நேற்று சென்னை திரும்பியது. நடிகர் விஜய் வருகையை அறிந்த ரசிகர்களும், தவெக தொண்டர்களும் விமான நிலையத்தில் குவிந்தனர். அங்கு கூடிய கூட்டத்தை பாதுகாப்பு படையினரால்…
நடிகர் விஷாலின் மேலாளர் அதிரடி நீக்கம்!
நடிகர் விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஹரிகிருஷ்ணன். நடிகர் விஷாலின் மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணனை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளார் விஷால். இதுதொடர்பாக நடிகர் விஷால்…
பிரியங்கா மோகனின் “666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்” !
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆபரேஷன் ட்ரீம்…
‘த்ரிபின்னா’: இந்திய சிம்பொனியை வெளியிட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட 'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி…
இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.இதனால் பெரும் மனவேதனையில் இருந்து வந்த இயக்குனர் பாரதிராஜா, மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில்,மலேசியாவில் தனது மகள்…
தணிக்கை குழுவின் பிடியில் சிக்கிய ஜனநாயகன் !
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன்…
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”.!
விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”. மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது.
இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக…