Browsing Category

News

‘ஸ்டீபன்’ பட புதிய டிரெய்லரை வெளியிட்ட ‘நெட்பிளிக்ஸ் ‘ !

தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்டீபன்' கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு…

“ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில்,  நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா”…

சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆக்காட்டி’ திரைப்படத்திற்கு  அங்கீகாரம்!

56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில்  WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை  ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது." படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத்,…

சிவகார்த்திகேயனின் ‘ரத்னமாலா’ பாடல் வெளியானது!

இறுதி சுற்று, சூரரை போற்று உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் புதிய படம் பராசக்தி. இப்படத்தில் சிவாகார்த்திகேயன்,ரவிமோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் கதா…

சிம்பு -வெற்றிமாறன் கூட்டணியில் விஜய் சேதுபதி !

சிம்பு, வெற்றிமாறன்-கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் உருவாகும் புதிய படம், 'அரசன்' . கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள…

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த ‘லாக் டவுன்’!

லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில்,  ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாக் டவுன்' திரைப்படம் - கோவாவில் நடைபெறும் 56 வது…

வெங்கட் பிரபு , நெல்சன் வெளியிட்ட பாரத்தின் ‘நிஞ்சா’ பட டைட்டில்!

நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப்…

‘திரௌபதி 2’ : ரக்ஷனா இந்துசூடனின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பார்வை போஸ்டர்…

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!! பிரபல…

நூறு ஜென்மம் ஆனாலும்……அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கவுதம் ராம் கார்த்திக்!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் ராம் கார்த்திக். அப்பாவை போலவே ,சினிமாவில் அறிமுகமாகி நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார். தற்போது, கௌதம், இயக்குநர் சூரிய பிரதாப் .எஸ் இயக்கத்தில் உருவாகி வரும்…