Browsing Category
News
‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!
ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது.…
நடிகைகளை அச்சுறுத்தும் ‘ஏ ஐ’: கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேட்டி!!
இயக்குநர் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் வரும் 28-ந்தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில்…
மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ !
உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்'. இதுவரை நாம்…
“மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா
சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ".…
தனி ஒருவனாக ’ஒன் மேன்’ படத்தை உருவாக்கிய இயக்குநர்!
வெங்காயம்', ' பயாஸ்கோப் 'ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பன்முக ஆளுமையான சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக நடித்து, கதையின் நாயகன் - கதை மாந்தர்கள் - ஒளிப்பதிவு - இசை - கலை இயக்கம் - படத்தொகுப்பு - என அனைத்து…
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவு வீடு’!
ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
‘உதவும் கரங்கள்’ இல்லத்தில், அருண் விஜய் குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடினார்!
விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.
அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர்…
நிவின்பாலி நடிக்கும் “சர்வம் மாயா’’ கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு!
நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும்…
‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன்!
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.…
“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில்” சுப. வீர பாண்டியன்!
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளால் பெரிதும் பாராட்டைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக…