Browsing Category
News
17 நாட்கள் இடைவிடாமல் நடந்த ‘மகுடம்’ பட கிளைமாக்ஸ் !
17 நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பிரம்மாண்டமாக முடிவடைந்தது.
‘மகுடம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக, 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்ற அதிரடியான…
பாலகிருஷ்ணாவுடன் 4 வது முறையாக ஜோடி சேர்ந்த நயன்தாரா !
தெலுங்கு திரையுலகின் காட் ஆஃப் த மாஸஸ் என ரசிகர்களால்அழைக்கப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா, வீரசிம்ஹாரெட்டி படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்த்துள்ளார். “பெத்தி” எனும் பான்–இந்திய படத்தை…
ZEE5 , திரில்லர் சீரிஸ் “ரேகை” சீரிஸ் நவம்பர் 28-ல் ஸ்ட்ரீமாகிறது!
புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன்…
இளையராஜா இசையமைப்பில் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படம்!
https://youtu.be/ojcsPleHlzo
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி…
நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்த ‘ஸ்கின் கேர்’ சிகிச்சை மய்யம்!
ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.
இந்த…
இருக்கை நுனியில் அமர வைக்கும் சைக்கோ திரில்லர், ‘இரவின் விழிகள்’!
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய…
பாலகிருஷ்ணாவின் ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார்!
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு,…
அருள்நிதி- மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ !
தமிழ் சினிமாவில் 'பாசமலர்' படத்தில் ஆரம்பித்து 1990-களில் வெளியான 'கிழக்கு சீமையிலே', பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'வேதாளம்' எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது.
அந்த வகையில், 'மை டியர் சிஸ்டர்' என்ற…
வன்முறையை வீரமாகச் சித்தரிக்கும் இயக்குநர்கள்…. தொல் திருமாவளவன் ஆவேசம்!!
ஒயிட் ஸ்கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் V.ராஜா தயாரிப்பில் கமல் ஜி இயக்கியுள்ள திரைப்படம் 'நெல்லை பாய்ஸ்'.இப்படத்தில் அறிமுக நாயகன் அறிவழகன் கதாநாயகனாக நடித்துள்ளார். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் ஹேமா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார்.…
ஒரே இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களே “ஃப்ரைடே” ( FRIDAY ) !
"டக்டம் மோஷன் பிக்சர்ஸ்" தயாரிப்பில், இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில்,தீனா,
மைம் கோபி மற்றும் அனீஷ் மாசிலாமணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் "ஃப்ரைடே" ( FRIDAY ) திரைப்படம், வருகிற நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும்…