Browsing Category
News
விக்ரம் பிரபு நடித்த ‘லவ் மேரேஜ்’ ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட…
அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த ‘புஷ்பா2’!
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள்…
“குட் டே” பட இசை வெளியீட்டு விழா !
New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”.…
ஜனநாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
விஜயின் கடைசி படமாக, வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் அடுத்த வருட பொங்கலுக்கு (ஜனவரி 9-ம் தேதி) வெளியாகவுள்ளது . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து…
‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பு!
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம்…
விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது!
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில்,…
பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!
இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, ஒரு பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் - தனது தனித்துவமான வெகுஜன மற்றும்…
‘எலியோ’ தமிழ் ட்ரெய்லர் வெளியீடு!
‘இன்சைட் அவுட் 2’ மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து ‘எலியோ’ திரைப்படத்தை வழங்க உள்ளன. இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும், ஜூன் 20 ஆம் தேதி…
ரேவதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸ் வெளியானது!
‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை…
பிக்பாக்கெட் ‘Pick Pocket’ திரைப்படம், இன்று பூஜையுடன் துவங்கியது!
விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்புளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு " பிட்பாக்கெட்" Pick Pocket" என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ்,இயன்,…