Browsing Category
News
பொங்கல் ரேஸில் ‘மத கஜ ராஜா’!
சுந்தர். சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி, சோனு சூட், சதீஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பில், அதிரடி நகைச்சுவை படமாக உருவாகியுள்ள, 'மத கஜ ராஜா' வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக நடிகர்…
வெப் தொடராக உருவான ‘ரோஜா 2’ம் பாகம்!
தொலைக்காட்சி தொடராக வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்ற ரோஜா வெப் தொடரின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில், ரோஜா முதல்பாகத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா ,2 ம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். சின்னத்திரை தொடர்களில் நடித்து…
மீண்டும் நடிக்க வருகிறேன்! – ‘ஆரண்ய காண்டம் ‘ யாஸ்மின் பொன்னப்பா
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார். மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல…
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘7ஜி ரெயின்போ காலனி’ .2ம் பாகம் !
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில்…
கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவான, ‘அஸ்திரம்’!
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன'சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப்…
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் & ‘ஆவேஷம்’ ஜித்து மாதவன்.புதிய கூட்டணி
வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும்…
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து!
உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'பாட்ஷா'…
துபாயில் மாதவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நயன்- விக்கி ஜோடி!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் அவர்கள் தங்கள் விடுமுறையை செலவிடுவது துபாய் நாட்டில் தான். தான். சமீபத்தில் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடியது…
“எமகாதகி”: ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன்…
சிங்கப்பூரில் ‘புத்தாண்டு’ கொண்டாட்டத்தில் அஜித்!
அஜித் நடிப்பில் கடந்த 2023 ஜனவரி மாதம் துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி மற்றும் அதிக ரவிசந்திரன் இயக்கத்தில் , குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களில் நடித்து…