Browsing Category

News

அம்பிகா முக்கிய வேடத்தில் நடிக்கும்,” எல்லாம் நன்மைக்கே ” !

முக்கிய வேடத்தில் அம்பிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் " எல்லாம் நன்மைக்கே "  சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய " ஒன்வே" என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.மற்றொரு கதாநாயகனாக நடிக்க…

வித்தியாசயான கதையில் உருவான ” பாணிபூரி பிரேம்”!

கடந்த வருடம். " சித்தரிக்கப்பட்டவை" என்ற வித்தியாசயான கதையில் நடித்த ஜி ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம்தான் " பாணிபூரி பிரேம்".இதில் ஜி ராம், பிரியங்கா. ஜெயஸ்ரீ, ஜெயா, சர்மிளா. கெளசி, ஜெயபால்,…

லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்கும் புதிய படம் !

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.* இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள…

‘விடுதலை2’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

'விடுதலை பாகம் 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 'விடுதலை பாகம்2' படம் மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காக, குழுவில் உள்ள…

பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை சொல்ல வரும், ‘துணிந்தவன்’!

ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்'  என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ்…

கிரைம் திரில்லர் படமாக உருவான “டெக்ஸ்டர்”!

சிறுவயதில் நடந்த  அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும்…

பிரஜ்வல் தேவராஜின் ‘கரவாலி’ பட டீசர் வெளியானது!

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின்…

ரஜினி ‘சுயநலவாதி’ கமல் ‘பொதுநல வாதி’! – இயக்குநர்,தயாரிப்பாளர்…

பிரபல இயக்குநர்,தயாரிப்பாளர் கே.ஆர், ரஜினிகாந்த் , கமல்ஹாசன் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ரஜினி சுயநலவாதி என்றும் கமல் பொதுநல வாதி என்றும் பேசியுள்ளது தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஜினி,கமல் குறித்து அவர்…

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா,பிறக்கும் போது இஸ்லாம், இப்போ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து ரெஜினா கசாண்ட்ரா கூறியுள்ளதாவது"என் அம்மா கிறிஸ்டியன், என் அப்பா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து…

விஜய்யை அவமான படுத்தினாரா இயக்குனர் பாலா?

இயக்குனர்  பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  வணங்கான், பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.  இப்படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,இயக்குநர் பாலா யூ டியூப் சேனல் ஒன்றில்…