Browsing Category

News

நடிகையை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்! பிரபல நடிகர் அதிரடி கைது!!

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகர் சரித் பாலப்பா. இவர் மீது 29 வயது நடிகை ஒருவர் ராஜராஜேஸ்வரி நகர் போலீசில் பாலியல் துன்புறுத்தல்  புகார் அளித்துள்ளார்.இந்த வழக்கு குறித்து பெங்களூரு  துணை காவல் ஆணையாளர் (மேற்கு) எஸ்.…

தனுசுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன் !

 நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி வரும்  ’இட்லி கடை’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  ’அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் இப்படத்தில் அருண் விஜய், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து…

குஷ்பூ, யோகிபாபுவிற்கு கத்தாரில் ‘சிக்டா 2024 விருது’ !

உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய  திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா. 2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC…

கருணாஸ் ,நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான. ‘என்ன விலை’!

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன்,…

இளையராஜாவின் வித்தியாசமான இசையில் ” திருக்குறள் “!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன்,…

‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள புதிய படம், ‘விடாமுயற்சி’. லைகா பட நிறுவனத்தின் நீண்டகால தயாரிப்பில்உருவாகி வந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன்…

‘ரிலேஷன்ஷிப்’ பில் இருப்பது எனக்கு பிடிக்கும்! -ஸ்ருதி ஹாசன்பரபரப்பு பேட்டி!!

உலகநாயகனின் மூத்த வாரிசான ஸ்ருதி ஹாசன். நடிகை பாடகி, இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வருகிறார். இவர் தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி…

உலக செஸ் சாம்பியனுக்கு ரஜினி,சிவகார்த்திகேயன் பரிசு!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கும் குகேஷுக்கு பிரதமர் தொடங்கி சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர் இந்நிலையில் குகேஷையம் அவரது குடும்பத்தினரையும்  நடிகர்…

இசையமைத்து, பாடி, நாயகனாக களமிறங்கிய ஹாரிஸ் ஜெயராஜின் வாரிசு!

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும்  'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க்…

சூர்யாவின் ‘ ரெட்ரோ ‘ பட’டைட்டில்’ டீசர் வெளியானது!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…