Browsing Category
News
அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’.உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில்,நிவின்பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர். மேலும் ஒரு எலி…
ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!
சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன் விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு…
இயக்குநர் ரிமா தாஸின் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2” !
தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற இயக்குநர் ரிமா தாஸின் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2” ( Village Rockstars 2) திரைப்படம் செப்டம்பர் 25, 2026 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா,…
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்கி,…
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!
‘காக்க காக்க’ திரைப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி வித்தியாசமான கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்…
மலையாள சினிமா வரலாற்றில் ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம் உலகளாவிய சாதனை படைத்துள்ளது.
உலகளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த விழாவின் 'மிட்நைட் மேட்னஸ்' பிரிவில் தேர்வாகித் திரையிடப்பட்ட முதல் மலையாள படம் என்ற பெருமையை ‘ஹாஃப்’ பெற்றுள்ளது. டொராண்டோவில் உள்ள திரையரங்கில் படம் திரையிடப்பட்ட தொடக்கம் முதல், படம் முடிந்த பிறகு நடந்த…
நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!
நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள அவர், திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார்.…
ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான 'மைசா' (Mysaa) டீசரை படக்குழுவினர்…
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !
பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத்…
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!
‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.
இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும்…