Browsing Category
News
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’!
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’ படத்தின் (Production No 10) படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இத்திரைப்படத்தை ‘கட்டப்பாவ…
“எஸ்.ஜே.சூர்யாவின் எனர்ஜியை யாராலும் நகலெடுக்க முடியாது!” – ‘சர்தார்…
சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த 'சர்தார் 2' விழாஇயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்…
உலகநாயகனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு !
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள்…
மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் ‘ஆபரேஷன் கங்கா’ !
மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு…
விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !
த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின்…
தரமான சம்பவத்துக்காக காத்திருக்கும் ‘அரசன்’ ! -நடிகர் சிம்பு.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய…
‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன்…
இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!..
.
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பி டத்தக்கவர் கவின். இவர் மோனிகா டேவிட் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காதல் திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில், தனக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் ஒரே நேரத்தில்…
தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துரோகம் பழகு’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’.இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி…
‘மாகாளி’ யாக களமிறங்கிய அமீர்!
தமிழ் சினிமாவில் தனித்துவமான, சமூக அக்கறை கொண்ட படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில்…