Browsing Category

News

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில் தொடங்கியது. கேரளாவின் பசுமையான…

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய "சினிமாவின் ஆன்மா" (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார்.…

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

'96 ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'லவ் அண்ட் வார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‌…

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

Dhev Cinemas Pvt Ltd கிருத்திகா தங்கப்பாண்டி.S,  தங்கப்பாண்டி.D தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள *“அர்ஜுனன் பேர் பத்து”* திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும்…

‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ ( Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர்…

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன்!

‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த முக்கிய அத்தியாயம் – ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன் ‘யெல்லோ’ (Yellow)…

நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகும் “குட் நியூஸ்” !

மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தங்களது இரண்டாவது தயாரிப்புப் படத்தைத் சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. **"குட் நியூஸ்" (GOOD NEWS)** என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம்,…

நடிகை குஷ்பு மகள் அவந்திகா-ஷ்ரவன் திருமணம்!

நடிகை குஷ்பு-இயக்குனர் சுந்தர் சியின் மூத்த மகள் அவந்திகாவிற்கும், சென்னையைச் சேர்ந்த மெர்சன்ட் நேவி ஆபீஸர் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் இன்று  காலை 9 மணியளவில்  இந்து முறைப்படி மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது இந்த திருமணத்தில்…

“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’…

ஒரு சினிமாவுக்கான கதையை விட, அதை இயக்கிய இயக்குநரின் நிஜ வாழ்க்கைக் கதை இவ்வளவு பரபரப்பாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு…

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக…