Browsing Category
News
கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு;!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் திரைப்படமான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’, இதில் கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், தற்போது திரைப்படம் பின்னணி…
பாடகி கெனிஷாவின் புதிய மாலிவுட் அத்தியாயம்!
தனது மனதை வருடும் குரல் மற்றும் தனித்துவமான இசை அடையாளத்தால் இண்டி இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள கெனீஷா, தற்போது தனது கலைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளார். Mud Fish திரைப்படத்தின் மூலம்…
இளையராஜாவுக்கு 83 வது பிறந்தநாள்! முதல்வர் விஜய் ,முன்னாள் முதல்வர் முக.ஸ் டாலின் உள்ளிட்டோர்…
தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் பிறந்த இளையராஜா. கடந்த 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி…
விஜயலட்சுமியின் குரலில் வெளியான ‘அங்கீகாரம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை…
தயாரிப்பாளரிடம் சம்பளத்தை திருப்பிக்கொடுத்த ரங்கராஜ் பாண்டே!
கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அழுத்தமான படைப்புகளை வழங்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் தயாள் பத்மநாபன். மாநில அரசு விருது பெற்ற இவர் தற்போது தமிழ்த் திரைப்படமான ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு மும்மரமாக…
“ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு விழா!
பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா - திருமதி லலிதா இணை…
Divo YouTube சேனலில் வெளியாகும் காதல் இசை வீடியோ ‘BLOOM’!
வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களான விநாயக் வைத்தியநாதன் மற்றும் அக்ஷயா உதயகுமார் இணைந்து நடித்துள்ள இந்த அழகிய காதல் இசை வீடியோவை Aur Ek Flower’s நிறுவனத்தின் சார்பில் ஆதித்யா கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார். இந்த இசை வீடியோ மே 22 அன்று…
இளையராஜா- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் “மஞ்சணத்தி” !
தமிழ் சினிமாவில் சமூக அக்கறை மிக்க கதைகளையும், அழுத்தமான கலைப்படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜாவுடன் முதல் முறையாக இணையும் புதிய திரைப்படம் “மஞ்சணத்தி” இன்று அதிகாரப்பூர்வமாக…
சிவராஜ்குமாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த் !
எப்போதுமே தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ் சினிமா இருகரம் கூப்பி வரவேற்றிருக்கிறது. அந்த வகையில், பெரும் கனவுகள், லட்சியங்கள் மற்றும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கதையோடு தமிழ்…
‘பென்ஸ்’ திரைப்படத்தில் ரவி மோகன் !
தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.…