Browsing Category

News

வருமா ,வராதா ,எப்பவுமே வராதா? ஜனநாயகனுக்கு வந்த சோதனை?

 ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம், இன்னொரு பக்கத்தில்  முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் இருபத்தி இரண்டு என்பதால் அதற்கு முந்தைய வியாழக்கிழமை ஜூன் 18- ல் திரையிடப்படலாம் என்கிற இனிப்பான தகவலும்…

ஜூன்-12ஆம் தேதிக்கு தள்ளிப்போன ‘ஆட்டி’!

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா…

பார்த்திபனிடம் ‘பெர்மிசன்’ கேட்ட முதல்வர் விஜய்!

கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து,  AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM !  சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம்…

ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம்…

“அங்கீகாரம்”படத்துக்கு ‘யு’ சான்றிதழ் !

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று…

“தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

தமிழ் திரையுலகிற்கு விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஒரு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில், ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது புதிய திரைப்படமான “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசரை அதிகாரப்பூர்வமாக…

முத்துக்காளையை பாராட்டிய ‘வள்ளிமலை வேலன்’ படக்குழு !

எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள புதிய படம், வள்ளிமலை வேலன்.இப்படத்தில் எம் நாகரத்தினம் நாயகனாக நடிக்க, இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். இதில் நடிகர்…

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் பயங்கரம் ! சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் !!

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா 10 ஆண்டுகளுக்குப் பிறகு 'கில்லர்' என்ற புதிய படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது…

அந்த்ரன் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! – இயக்குநர் சந்தோஷ் ராவணன்.

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் 'அந்தரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா…

“அரசியல், மதம் இரண்டும் தனிப்பட்ட விஷயங்கள்.!” ஜேசன் சஞ்சய் .

சுபாஷ் கே.ஷா .  மிகவும் பிரபலமான பத்திரிகையாளர். தனது கருத்துகளை தைரியமுடன் வெளியிடக்கூடியவர். நமது கோடம்பாக்கத்து மன்னர்களில் பலருக்கு  பேவரைட் எழுத்தாளர். இவர் அண்மையில் தமிழக முதல்வர் விஜய்யின் மகன் இயக்குநர் ஜேசன் சஞ்சய்யை…