Browsing Category

News

துஷாரா விஜயன் – அதிதி பாலன் நடித்த ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸ் மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும்…

திபு நினன் தாமஸ் இசையில், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘வெள்ளிச்சுடரே’ பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும்…

மே 2ல் ஸ்டிரைக்: நடிகர் சங்கத்துக்கு எச்சரிக்கை! அதிரடியில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம் !!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், துணை தலைவர்கள்…

மீண்டும் வெளியாகிறது அஜித்தின் ‘பில்லா’ !

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி.…

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் 'பிளாஸ்ட்' ஜான்…

‘வாரி வாரி’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி ‘தீ’!

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார். வோண்டாகர்ள் மற்றும் திவா…

காதல் பாடல்களுக்கு நிகராக, முருகன் தமிழ் கடவுள் ‘பற்றிய பாடல்!

பொதுவாக ஆல்பம் சார்ந்த பாடல்கள் என்றால் காதல் பற்றிய பாடல்களே உருவாக்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில் தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய பாடல் ஆல்பம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூரஜ் குமார் புரொடக்ஷன்ஸ் சார்பில், நடிகர் சூரஜ்…

சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு!

பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்…

ஜனநாயகன் ‘லீக்’ விவகாரத்தில் அதிரடி திருப்பம்! படத்தொகுப்பாளர் அதிரடி நீக்கம்!!

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் சென்சார் பிரச்சனையில் சிக்கி, இறுதியில் தேர்தல் ஆணைய அனுமதிக்காக காத்திருந்தது. இந்நிலையில், கடந்த சில திநன்னகளுக்கு முன்னனர் அப்படத்தின் சில காட்சிகள்மட்டும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி…

தமிழக சட்டமன்ற தேர்தல் : ரஜினி,கமல் அஜித் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள 237-வது…