Browsing Category
News
தேர்தலுக்கு மறுநாளே வெளியாகும் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ள திரைப்படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி". வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், பப்லு…
நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக... டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு திரிஷாவின் வீட்டில் போலீசார். பாம் ஸ்குவாட்…
கோவை, கேபிள் டிவியில் ஜனநாயகன்! ஆபரேட்டருக்கு போலீசார் வலைவீச்சு!
தவெக தலைவர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவது தொடர்ந்து தாமதம் ஆகி வந்த நிலையில்,, இப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கடும்…
‘ஜனநாயகன் லீக்’ யார் காரணம் ? ஆர்.கே. செல்வமணி பரபரப்பு பேட்டி!
ஜனநாயகன் படம் ரிலீஸுக்கு முன்பே சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இவ்விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் கைது செய்யப்படலாம் என்றும்…
‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்: 6 பேர் கைது! திரையுலகைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கு போலீசார் வலைவீச்சு!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜனநாயகன்'. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசிப் படம் இது என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும்…
இளையராஜாவின் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!
சரிகமா Saregama Live மற்றும் மெர்குரி Mercuri இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.
இந்த ஆகஸ்ட்…
ஆஷா போஸ்லே மறைவு.. இளையராஜா இரங்கல் !
பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (வயது 92) உடல்நல குறைவு காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்திய திரையுலகினர் பலரும்…
ஜன நாயகனுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு வன்முறை…நடிகர் விஷால் ‘திடீர்’ ஆவேசம்!
திரையரங்கின் இருள் அகன்று திரை திறக்காத முன்பே, 'ஜனநாயகன்' என்ற படைப்பின் உயிரை பறித்து, அதை கள்ளத்தனமாக சமூக வலைத்தளங்களில் அறுத்தெறிந்து, அதன் வருங்காலத்தை காரிருளில் மூழ்கடித்த இந்த ஈனச் செயல், ஒரு சாதாரண சட்ட விதி மீறல் அல்ல……
‘தேனிசை தென்றல்’ தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ரூல் பிரேக்கர்கஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "தீயோர் கூடம்." சாக்ஷி அகர்வால், டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரி இணைந்து…
வட அமெரிக்காவில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசைக் கச்சேரி !
சரிகமா Saregama Live மற்றும் மெர்குரி Mercuri இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.
இந்த ஆகஸ்ட்…