Browsing Category

News

ரசிகர்களின் அமோக வரவேற்பில் ‘பிரேக்பாஸ்ட்’ பட டீசர் !

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி…

ஜன நாயகன்” முழு படமும் இணையத்தில் கசிந்தது! படக்குழுவினர் கடும் அதிர்ச்சி!!

கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம்…

‘மிஸ்டர் எக்ஸ்’ கதையைக் கேட்டதும் இயக்குநர் ஏதோ ரீல் விடுகிறார் என நினைத்தேன்’ ;…

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்   ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில்…

ஏப்ரல்-17ல் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’!

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது..…

கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ !

கேபர் வாசுகி – கேப்டன் மில்லர் , ராக்கி மற்றும் பராசக்தி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான பங்களிப்பை வழங்கி பாராட்டப்பட்ட இன்டிபெண்டண்ட் கலைஞர் – தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “Frangipani” பாடலின்…

ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ (For Sale) டைட்டில் லுக் வெளியானது!

தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக…

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  …

அல்லு அர்ஜுன் -அட்லீ கூட்டணியில் உருவாகும், ‘ராக்கா’!

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என…

நடிகர்கள் பின்னால் சென்றால் உங்களுக்கு தான் ஆபத்து! ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2  படப்பிடிப்பு   ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பில்  கலந்து கொண்டுவிட்டு, இன்று காலை விமானம் மூலம்  சென்னைக்கு திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

அமெரிக்கா- ஈரான் தற்காலிகப் போர் நிறுத்தம் நிரந்தரமாகட்டும்! கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை!!

ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு அமெரிக்கா நிறுத்திவைத்து போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது இதை பலநாடுகளும் வரவேற்றுள்ளது இந்நிலையில், போர் நிறுத்தத்தை வரவேற்று, கவிஞர் வைரமுத்து தனது முகநூலில் ," இப்படியே நீடிக்கட்டும்" என்ற தலைப்பில்  …