Browsing Category

News

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர் எக்ஸ்’, ஏப்ரல்-17ல் வெளியாகிறது!

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.…

‘முத்து என்கிற காட்டான்’  வெப் சீரிஸ் குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  ‘முத்து…

ரூ.1,600+ கோடியை தாண்டி வரலாற்று சாதனை படைக்கும் ‘துரந்தர்’ பழிவாங்கல்!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் துரந்தர் பழிவாங்கல். இந்திய திரையுலகில் இதுவரை காணாத அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த படம், தனது…

கோடை விடுமுறையை குறி வைக்கும் ‘இரண்டு வானம்’.!

‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும்…

சினிமாவுக்கு முழுக்கா? நடிகை திரிஷா ‘திடீர்’ ஆவேசம்!

தவெக தலைவர் விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்னை நடந்து வந்த நிலையில், விஜயுடன் திரிஷா, திருமண நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், தற்போது சினிமாவை விட்டு திரிஷா விலகவுள்ளதாகவும்,  விரைவில் அவர் திருமணம்…

சிம்புவின் படப்பிடிப்பை நிறுத்திய பெப்சி… போராட்டத்துக்கு தயாராகும் டி. ராஜேந்தர்!

அரசனுக்காகவோ, சிலம்பரசனுக்காகவோ வாதாடுவதற்காக நான் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அதற்கு துணையாக நிற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அறம்தவறி நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நான் வருகின்றேன். ஆம்…

நடிகர் ஜெய் பிறந்தநாளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு !

நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன்…

‘வைஃப்’ படத்தின், ‘நீ சாரல்’ மெலடி பாடல் வெளியானது!

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின்…

நடிகர் பிரசாந்த் பிறந்த நாளில் வெளியான அதிரடி அறிவிப்பு!

தமிழக ரசிகர்களால் 'டாப் ஸ்டார்' என அழைக்கப்படும் நடிகர் பிரசாந்தின் 53வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் .இயக்குனர்கள் கே.எஸ். ரவிகுமார், வெற்றிமாறன், பட அதிபர் கலைப்புலி எஸ். தாணு, தேவயானி உள்ளிட்ட பிரபலங்கள்…

காதல் இல்லைன்னா… ‘தீ’ யாக பரவும் திரிஷாவின் பதிவு!

தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் யின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மனுவில், கடந்த ஐந்து…