கவர்ச்சியில் கலக்கும் அக்ஷ்ராஹாசன் !அக்காவுக்கு போட்டியா ?
ஊரே ஒரு வழியில் செல்லும்போது தான் மட்டும் தனி வழியில் போனால் சரியாகுமா என்று நினைத்தாரோ என்னவோ ,அக்ஷ்ரா ஹாசனும் கவர்ச்சிக் கடையை திறந்து வைத்து விட்டார்.
விவேகம்,கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து,உலகநாயகனின் இளைய வாரிசு…