நடக்கவே முடியாத பிரபல நடிகரின் சோக கதையை கேளு தாய்க்குலமே !
மனிதனுக்கு எப்படியெல்லாம் நோய் வருகிறது?
ஏழை பணக்காரன் என பார்த்து பற்றிக்கொள்வதில்லை கொடிய நோய்!
பாலிவுட் நடிக நடிகைகளுக்கு புற்று நோய் வரவில்லையா? மாண்டு போக வில்லையா? மறு ஜென்மம் எடுத்ததில்லையா?
இதோ இன்னொரு உதாரணம்.…