கொல்லாமல் கொல்லும் இரவு நேரத்தில் ‘இந்த’ ஆராய்ச்சி அவசியமா?
பட்டி மன்றத் தலைப்பு மாதிரி தெரியிதுல்ல.? கவர்ச்சிக்கும் நடிப்புக்கும் தமிழ்நாடும் ஆந்திரமும் பக்கத்துப் பக்கத்து வீடுகள் மாதிரி! நம்ம முப்பாட்டன் காலத்தில் தவமணி தேவி. பாட்டன் காலத்தில் ...