எடப்பாடியாரின் சாமர்த்தியம் அமித்ஷாவிடம் செல்லுமா?சசிகலா வருவாரா?
பாஜகவின் சாணக்கியர் சென்னைக்கு வந்த பின்னர் தேர்தல் உடன்பாடு சுமூகமாக முடியும் என்று பார்த்தால் வேண்டாத விருந்தாளி வந்த கதையாகி இருக்கிறது.
"அதிமுக அணியில் தினகரன் கட்சியையும் சேர்க்க வேண்டும் "என்பதில் அமித்ஷா விடாப்பிடியுடன்…