“ரஜினிக்கு தாமதமாக விருது வழங்கப்பட்டிருக்கிறது. ” ஸ்டாலின் .
இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான பால்கே அவார்ட் தமிழ்ப்பட நடிகரான ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. விருது கிடைத்த ரஜினியை பாராட்டி திமுக தலைவர் ...