விஜயசேதுபதி ,பிரபு சாலமன் நடித்திருக்கிற ‘அழகிய கண்ணே ‘
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் ஆர் விஜயகுமார் இயக்குகிறார். ...













