அப்பாடா..சிக்கல் தீர்ந்தது விஜய்யுடன் ஆடப்போகிற பிரபல நடிகை !3.5 கோடி சம்பளம்.
தளபதி விஜய் படம் என்றாலே ஹீரோயினை தயாரிப்பாளரோ ,இயக்குநரோ முடிவு செய்து விட முடியாது. ஒரு யோசனை சொல்லலாம். இவரை போட்டால் நல்லாயிருக்கும் .கேரக்டருக்கு பொருத்தமா இருப்பார் ...












