ஆட்டுக்கு ‘ப்ரா ‘ போட்டு அழகு பார்க்கிறாங்க.!
வித்தியாசமான யோசனை. பிரா வின் பயன் ..
இப்ப இந்த கவசமெல்லாம் வேணாம் ..வித்தவுட் 'பிரா 'தான் இனி பேஷன் என்று பெண்ணுலகம் எறங்கி வந்தாச்சு.
ஆண்களுக்கு அத்தகைய பெண்களைதான் பிடிக்கிது என்கிற கணக்குப் போட்டுக்கொண்டு ஸ்பான்ஜ் வகையறா பிரா…