
நேத்துதான் நிக்-பிரியங்கா இரண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கப்போறாங்க என்று தீயாய் செய்தி சுட்டது. கல்யாணமாகி ஒரு வருஷம் கூட திரும்பல. அதுக்குள்ளே விவாக ரத்தா என்று சிலர் வருத்தப்பட்டார்கள்.
ஆனால் அப்படியெல்லாம் நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு நடக்கிற சம்பவங்கள் எல்லாமே ஜாலியானதாகவே இருக்கிறது.
நிக் ஜோன்ஸ் பிரதர்ஸ் நடத்திய மியூசிக் நிகழ்ச்சிக்கு பிரியங்காவும் போய் இருந்தார்.அவர்கள் அனைவரும் பாடகர்கள்தானே!
நிகழ்ச்சி முடிந்து புருசனுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகன்–படு ரசனை உள்ளவன் போலிருக்கு.
பிரா வை தூக்கி பிரியங்கா மீது வீசினான்.
அதை லாவகமாக பிடித்த பிரியங்கா சந்தோசமாக ஆட்டியபடியே நடந்து போனார்.
சைஸ் பார்த்து வாங்கினானா என்பதெல்லாம் தெரியாது.அதை பிரியங்கா சொன்னாதான் தெரியும்.!












