இப்ப இந்த கவசமெல்லாம் வேணாம் ..வித்தவுட் ‘பிரா ‘தான் இனி பேஷன் என்று பெண்ணுலகம் எறங்கி வந்தாச்சு.
ஆண்களுக்கு அத்தகைய பெண்களைதான் பிடிக்கிது என்கிற கணக்குப் போட்டுக்கொண்டு ஸ்பான்ஜ் வகையறா பிரா வகையறாக்களை அணிந்து கொள்கிற மூத்த தாய்மார்களும் இருக்கிறார்கள்.
கிழவிகளே போட்டுக் கொள்கிறபோது அருமையான கர்ப்பிணி ஆட்டுக்கு பிரா போட்டு விட்டால் என்ன?
படத்தில் நீங்கள் பார்க்கிற ஆடு 3 குட்டிகளை போட விருக்கிறது. இதனால்தானோ என்னவோ பால் மடி கனத்து தரையை தொடுகிற அளவுக்கு காம்புகள் வந்து விட்டன.
அதனால் ஆடு வளர்க்கிற புத்திசாலி பெரிய சைஸ் பிராவை போட்டு விட்டார். இந்த படம் இப்போது வைரலாகி இருக்கிறது.