தளபதி ரசிகர்களுக்கு வாரிசு பட சர்பிரைஸ் !
பொங்கல் ரிலீசாக தளபதி விஜய்யின் 'வாரிசு 'ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய முன்னோட்டக்காட்சியும் இந்த வாரம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடப் பொங்கல் திருவிழா தளபதி ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ் ஆக இருக்கும்…