“ஸ்டாலின் ,மோடி ! கத்தியால் குத்திக்குவேன்!கைது செய்து பார்!” மீரா மிதுன் மிரட்டல் !!
தன்னை சூப்பர் மாடல் என்பதாக தானே சொல்லிக்கொண்டு ஆபாசப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறவர் மீரா மிதுன். பிக்பாஸில் சேரன் தன்னை அங்கே கைய வெச்சுட்டார்னு சொல்லி அழிச்சாட்டம் ஆடியவர் ...