‘மதங்களை சொல்லி மனிதனை பிரிக்காதே!’ மக்கள் செல்வன் அதிரடி.!
"சாமிய காப்பாத்துற மகா மனுஷன யாரும் படைக்கல.!மதங்களை சொல்லி மனுஷனை பிரிக்கப் பார்க்காதீங்க.சாமிய சாமிதான் காப்பாத்திக்கணும்" என்று யாரையோ செவிட்டில் சாத்துவது போலிருந்தது.
பேசிய இடம் 7 ஸ்டார் ஆடம்பர விடுதியாக இருந்தாலும் பேசியவர்…