‘கிஸ்’ பண்ணவில்லை என்றால் போரிங் நடிகையா? -சமீராவின் அனுபவம் !
வளைந்து கொடுக்கவில்லை என்றால் அந்த நடிகையை மற்ற படங்களில் நடிக்கவிடாமல் செய்துவிடுவார்கள் சில ஹீரோக்கள் .
இதுவும் ஒருவித பாலியல் வன்கொடுமைதான்.!
"என்னோடு கிஸ் பண்ணி நடிக்கமறுத்தால் உன்னை போரிங் என்றுதான் சொல்வேன்" என்கிற வன்மம்…