ரகுல்பிரீத் கவர்ச்சிப் படம் : “அசந்துட்டேன்” என்கிறார் சமந்தா !
ரகுல்பிரீத் சிங் தமிழில் தோற்றோடிய பிறகு பக்கத்து மாநிலமான ஆந்திராவில் அடைக்கலம் தேடி வருகிறார். அடிக்கடி கவர்ச்சிப் படங்களை போட்டு வலை வீசிப் பார்க்கிறார்.
அண்மையில் மறைந்தும் மறையாமலும் தனது மார்பக அழகு தெரியும்படி ஒரு படத்தை…