மாப்பு..வெச்சிட்டாங்க ஆப்பு.! மார்ச் 27 முதல் திரை உலகம் ஆட்டம் காணப்போகிறது. !
திரை உலகில் யார் யாருக்கு ஆப்பு வைப்பார்கள் என்பது தெரியாது. கூடவே இருப்பார்கள் 'சக்'னு சொருகி விடுவார்கள். அந்த ஆப்பு அத்தி மரத்தினுடையது என்பது சிறப்பு. போராடாவிட்டால் ...