திசை மாறுகிற சூரி.!இன்னும் வடிவேலுவை தொடக்கூடயில்லையே !!
வசதியும் வாய்ப்பும் வளர்ந்துவிட்டால் அந்த மனிதர்களுக்கு அவர்களது திறமை மறந்து விடும் போலிருக்கு! உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பது உயர்ந்த மனப்பான்மை. இருக்கும் நிலையிலேயே அதற்கான வாய்ப்பும் வசதியும் ...