தேர்தல் விதிகளை வானதி ,பாண்டியராஜன் மீறினார்களா? புகார்கள் எழுகின்றன !
தேர்தல் நடைமுறை விதிகளை அப்பட்டமாக மீறியதாக அதிமுக ,பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் எந்த வேட்பாளரின் சின்னமும் ...



