அந்நியன் பட விவகாரம் : தென்னிந்திய வர்த்தக சபைக்கு வந்திருக்கிறது.!
ஒரே குழந்தைக்கு இரண்டு தாய் இருக்க முடியுமா?
தற்போது அந்த வழக்குதான் சபை ஏறி இருக்கிறது.!
அந்நியன் பட உரிமை தன்னுடையது என்கிறார் இயக்குநர் ஷங்கர். "இல்லையில்லை தனக்கேயுரியது" என்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கார்…