“சமந்தாவின் அயிட்டம் டான்ஸ் ரசிகர்கள் அதிருப்தி !!
சமந்தாவுக்கென தெலுங்கு தேசத்தில் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். அவர்கள் நடிப்பினால் கவரப்பட்டு ரசிகர்கள் ஆனவர்கள். அவர்களுக்கு சமந்தாவின் கவர்ச்சி வேடம்,அயிட்டம் டான்ஸ் ஆகியவை பிடிக்கவில்லை. அவரது முகத்துக்கு கவர்ச்சி ...









