சமந்தாவுக்கு மறுபடியும் அலர்ஜியா ?
கோடை வெயில் மாதிரி சூடேறிப் போயிருக்கிறார் சமந்தா.
என்ன காரணம்?
சுழன்றடிக்கிற ரூமர்ஸ்தான் காரணம் என்கிறது திரை வட்டாரம்.!
சித்தார்த்துடனான காதல் செய்திகள் வலம் வந்த காலத்தில் அவருக்கு தோல் நோய் இருப்பதாகவும் ஒரு தகவல்…