“எங்கிட்ட மோதாதே”-யாரை குறிப்பிட்டார் விஷால்.! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு.!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய எதிர்பார்க்கப்பட்ட 'இளையராஜா 75' விழா நேற்று மாலை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி ...








