“நடுவிலே வந்து நில்லடி ! சபையிலே பதில் சொல்லடி!” -கங்கனா ஆட்டம் சூடாகிறது!!
மெது மெதுவாக சுஷாந்த் மர்ம மரணம் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. சி.பி.ஐ .விசாரணை என்பதால் அது எத்தனை நாளைக்கு இழுக்கும் என்பது தெரியாது. தூத்துக்குடி வியாபாரிகளை போலீஸ் அடித்துக்கொலை செய்த வழக்கின் நிலைதான் இதற்கும்.! இப்போது வடை…