பரம பதம் விளையாட்டு. (விமர்சனம்.)
டைட்டிலே கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. திரிஷாவின் பெயரைக்கூட 'திர்ஷா 'என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். நியூமராலஜியாக இருக்கலாம்.
ஏணி வழியா உயரப்போவதும் பாம்பு கடிச்சு கீழே இறங்குவதும் விளையாடுவதற்கு உற்சாகமாக இருக்கும். ஆனா இந்த…