பிரதமர் மோடியின் ஆபீஸையே ஆட்டையை போட முயற்சி!!
பிரதமர் மோடி முன்னை விட அழகாக இருக்கிறார். தாடியை அளவோடு வளர்த்திருக்கிறார். யாருடைய ஐடியாவோ?
ஆனால் அவரது ஆபிஸையே விலைக்கு கொண்டு வந்திருக்கிறது ஓ எல் எக்ஸ் வலை தளம்.
என்னடா கொடுமை இது?
பீம் சிங் ! இது என்ன புது குழப்பம் ?
…